இலங்கை நியூசிலாந்து 3 வது ஒருநாள் போட்டி:இலங்கை அணிக்கு 365 ஓட்டங்கள் இலக்கு

Print lankayarl.com in விளையாட்டு

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3 வது ஒருநாள் போட்டி இலங்கை அணி வெற்றி பெற வேண்டுமானால் 365 ஓட்டங்களை பெற வேண்டும்.

Saxton Oval மைதானத்தில் நடைபெறுகின்ற இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி களத்தடுப்பை தெரிவு செய்தது

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி 50 ஓவர்கள் நிறைவில் 4 விக்கட் இழப்புக்கு 364 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

அந்த அணி சார்பாக Ross Taylor 137 ஓட்டங்களையும் Henry Nicholls ஆட்டமிழக்காது 124 ஓட்டங்களையும் Kane Williamson 55 ஓட்டங்களையும் பெற்றுள்ளனர்.

லசித் மாலிங்க 93 ஓட்டங்களுக்கு 03 விக்கட்டுக்களை பெற்றுள்ளார்.