சர்வதேச டென்னிசில் இருந்து ஒய்வு பெறும் ஆண்டி முரே

Print lankayarl.com in விளையாட்டு

சர்வதேச டென்னிசில் இருந்து ஓய்வு பெறுவதாகவும், இனிமேல் விளையாடப் போவதில்லை என்றும் இங்கிலாந்தின் ஆண்டி முரே அறிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்று ஆட்டத்தில் அவர், ரோபார்ட்டோ பேடிஸ்டாவிடம் போராடி தோல்வி அடைந்தார்.

இதையடுத்து டென்னிசில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த ஆண்டி முரே இனிமேல் டென்னிஸ் போட்டிகளில் பங்கேற்க போவது இல்லை என்றும் உறுதிப்படுத்தி உள்ளார்.

ஆண்டி முரேவுக்கு பிரபல வீரர்கள், ரோஜர் பெடரர், ரபேல் நடால், நோவோக் ஜோக்கோவிச் உள்ளிட்டோரும் பிரியாவிடை கொடுத்துள்ளனர்.