பிற்போடப்பட்டது இலங்கை கிரிக்கட் தேர்தல்

Print lankayarl.com in விளையாட்டு

இலங்கை கிரிக்கட்டின் தேர்தல் பெப்ரவரி மாதம் 21ம் திகதி வரையில் பிற்போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டமா அதிபரின் ஆலோசனைப்படி விளையாட்டுத்துறை அமைச்சரால் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கட் அறிவித்துள்ளது.

முன்னதாக இலங்கை கிரிக்கட்டின் தேர்தல் பெப்ரவரி 07ம் திகதி நடத்தப்பட இருந்தது.