அவுஸ்திரேலியாவுடனான போட்டித் தொடரில் நீக்கப்பட்ட நுவன் பிரதீப்

Print lankayarl.com in விளையாட்டு

அவுஸ்திரேலியாவுடனான டெஸ்ட் போட்டித் தொடரில் விளையாடும் வாய்ப்பு இலங்கை கிரிக்கெட் வீரர் நுவன் பிரதீப்பிற்கு இழந்துள்ளார்.

இடது காலில் ஏற்பட்டுள்ள உபாதை காரணமாக அவருக்கு போட்டியில் விளையாட வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.