கொல்கத்தா அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்ந்தது, டெல்லி கேப்பிடல்ஸ் அணிஇடம்

Print lankayarl.com in விளையாட்டு

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி டெல்லி கேப்பிடல்ஸ் அணி வெற்றி ஈட்டி உள்ளது . முதலில் நாணய சுழற்சியில் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணி ஆடு களத்தில் களத்தடுப்பில் பந்து வீச. இதனையடுத்து களமிறங்கிய கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 178 ஓட்டங்களை எடுத்து அதனை தொடர்ந்து 179 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேப்பிடல்ஸ் அணி 18.5 ஓவர்களில் 180 ஓட்டங்களை எடுத்து வெற்றி பெற்றுள்ளது.